Rahu and Ketu move to a new sign once in every 18 months in their journey counter-clockwise around the zodiac and complete their one round of revolution in 18 years. Rahu is the karmic aggregator; Ketu is the dispenser and their shift on june 21st will affect a shift in you too. transit date is June 21nd 2014, IST 11.12 am.
Rahu and Ketu peyarchi takes place on June 21, 2014 11.12 AM IST based on KP Panchangam. Rahu will be entering from (backwards) Thula Rasi kanni and Ketu will be entering from
(backwards) Mesha Rasi to Meena .
(backwards) Mesha Rasi to Meena .
On this auspicious occasion, Archana (prayers), Abhishekam (pouring of libations amidst chanting of mantras), Homam (ritual offerings to fire), Sankalpam (sacred resolutions and intentions) and Puja (offerings) will be performed to Lord Rahu Bhagavan at Thirupampuram Saedapureeswarar Temple , Tamil Nadu. This is planned to take place on 20th -22nd June 2014 .
JUne 21 2014 saturday காலை 11.12 மணிக்கு ராகு பகவான் from துலாம் to kanni ராசிக்கும், கேதுபகவான் mesha ராசியிலிருந்து meena kum இடம் பெயர்கிறார்கள். இந்த விழாவினை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி அடுத்த மாதம் june 20 ந்தேதி friday சனிக்கிழமை to 22nd தேதி திங்கட்கிழமை வரை 3 நாட்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு யாகம், அபிஷேகம், அர்ச்சனை மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெற உள்ளது.
, மிதுனம், கடகம்,சிம்மம் தனுசு கன்னி, மகரம் மீனம் கும்பம் ஆகிய ராசிகாரர்களுக்கு ராகுகேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடக்கிறது.
இந்த ஆண்டு நடைபெறும் ராகுகேது பெயர்ச்சியை காண இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் திருப்பாம்புரம் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்திலிருந்தும் நம் நாட்டின் பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டு வாழ் மக்களும் திரளாக வந்திருந்து பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்வர்.