அட்டமா நாகங்களின் பிரதிஷ்டை



காலச்சக்கரம் சுழலுகிறது சேடபுரீஸ்வரர் கோயிலில் 31.12.2012 அன்று ஐம்பொன் திருமேனி அட்டமா நாகங்களின் பிரதிஷ்டையும் 108 கல் திருமேனி நாகங்களின் பிரதிஷ்டையும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அதே வெள்ளுடைய வேந்தர்சற்றே உடல் தளர்ந்திருந்தலும் தெய்வாம்சம் பொருந்திய புன்னகையுடன் ஓடியாடி செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.


திரு. நடராசசு:ந்தரம் அவர்கள் நாககற்சிலையுடன்
108 நாககற்சிலைகள் வன்னிமரத்தடியில்